மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் 50,000 ரூபாய் சம்பாதிக்கலாம்

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் 50,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் மாதாந்திர வருவாயினைப் பெற முடியும்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டுக்கு மட்டும் தான் ரிஸ்க் உள்ளதா?

மியூச்சுவல் ஃபண்டுகளில் முட்தலீடு செய்வது ரிஸ்க் என்றாலும் அதிக லாபம் பார்க்க முடியும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பொது உங்களுக்கு ரிஸ்க் இருக்கும், அதனை முறையாக நிர்வகித்தால் கோடிகளில் சம்பாதிக்கவும் முடியும்.

எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

உடனடியாக உங்களுக்கும் மாதம் 50,000 ரூபாய் வருமானம் அளிக்கக் கூடிய ஒரு முதலீடு திட்டம் வேண்டும் என்றால் அதில் நீங்கள் குறைந்தது 1 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்

லாபம்

மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு 35 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் நிலையில், நீங்கள் சரியான திட்டங்களைத் தேர்வு செய்து 1 கோடி ரூபாய் முதலீடு செய்து ஆண்டுக்கு 6 சதவீதம் லாபம் கிடைத்தால் உங்களால் மாதம் 50,000 ரூபாய்ச் சம்பளமாகப் பெற முடியும்.

எஸ்ஐபி

தொடர்ந்து உங்களுக்கு வருவாய் வேண்டும் என்றால் எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்யாதீர்கள். நீண்ட காலச் சொத்தைச் சேர்க்கவே எஸ்ஐபி திட்டம் போன்ற ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். தொடர் வருவாய் வேண்டும் என்றால் டெபட் திட்டங்கள் அல்லது டெபட் சார்ந்த ஹைபிரிட் திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்தது ஆகும்.

டெபட் திட்டங்கள் பங்கு சந்தை சார்ந்த ஈக்விட்டி திட்டங்களை விட டெபட் திட்டங்கள் நிலையான வருவாயினை அளிக்கும்.Leave a Reply