mkprabha February 27, 2018 No Comments

தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடு அதிக லாபம் தருமா அல்லது பங்குச் சந்தை முதலீடு அதிக லாபம் தருமா?

 

“கடந்த மூன்று ஆண்டுகளாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்?”

“எஃப்.டி.க்கான வட்டி விகிதம் குறைந்ததுதான் முக்கியக் காரணம்”.

“பெரும்பணக்காரர்கள் ஏற்கெனவே பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டில் அதிகம் முதலீடு செய்து வருகிறார்கள். இப்போது மற்றவர்களும் மியூச்சுவல் ஃபண்டில் அதிகம் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், ரியல் எஸ்டேட் முதலீடு லாபம் இல்லாத தற்போதைய நிலையில், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் பக்கம் வந்திருக்கிறார்கள். இது நீண்ட கால முதலீடாக இருப்பது நல்லது”

இதற்கு முன், ரியல் எஸ்டேட்டில் கணக்கில் வராத பணம் புழங்கியது. அதனால், அதிக பரிவர்த்தனை நடந்தது. இப்போது பான், ஆதார் எண் இருந்தால்தான் சொத்து பதிவு செய்ய முடியும் என்பதால் குடியிருக்க மற்றும் வரிச் சலுகைக் காக மட்டுமே வீடு வாங்குவார்கள். எனவே, ரியல் எஸ்டேட் விலை முன்போல் அதிகரிக்க வாய்ப்பில்லை

“ரியல் எஸ்டேட் துறையில் முன்பைவிட இப்போது வெளிப்படைத்தன்மை அதிகரித்து உள்ளது. பினாமி சொத்து தடைச் சட்டம் வந்திருக்கிறது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் (ரெரா) நடைமுறைக்கு வந்திருக்கிறது. என்றாலும், அதில் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறதே!’’

mkprabha February 27, 2018 No Comments

பணக்காரர் ஆவதற்கு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள்

 

நீங்கள் எப்போதும் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் போது அதிகம் லாபம் பெறுவீற்கள்.
இதுவே குறைந்த காலத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்யும் போது அதிக ரிஸ்க் இருக்கும், எனவே இதுபோன்ற திட்டங்களில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது நல்லது.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் 7 முதல் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்தால் உங்களுக்குச் சந்தை வளர்ச்சியினைப் பொருத்து அதிக லாபம் கிடைக்கும்.
எனவே 2018-ம் ஆண்டு முதலீட்டைத் துவங்கி வேகமாகப் பணக்காரர் ஆகுங்கள்.

mkprabha February 27, 2018 No Comments

INDIA IN 2018: WHY TO REMAIN BULLISH OVER INDIA??

 

India’s journey in past year has tremendous, and currently it is on the cusp of a cyclical recovery. The government has continued to implement structural reforms and prudent macro policies, that will help boost growth rate further in the coming years. After slowing down for a quarter the GDP growth quickened to 6.3per cent during July-September 2017-18. The sudden implementation of demonetisation and GST has gone reasonably well and India is yet again on its way to thrive as the fastest growing economy in the world. It won’t be wrong to say that India is still a bright-spot today and the investor confidence is growing it. With both domestic and global economy showing signs of recovery, hopes have sprung anew for 2018. Our perspective fo the year 2018 for India is positive and Welcoming.

Let us see what the top financial firms and analysts are saying about Indian economy for the year2018

1. 2018 will be the year of sustained growth for India.

The year 2018 promises to be a year of sustained recovery for the Indian economy. The growth rate is expected to accelerate to 7.2 per cent in 2018 and 7.4per cent in 2019, the UN said, describing the outlook for the country as “largely Positive”.

The UN confirmed this by saying that “Despite the slowdown observed in early 2017 and the lingering effects from the demonetisation policy, the outlook for India remains largely positive, underpinned by robust private consumption and public investment as well as ongoing structural reforms,”. At this growth rate, India will beat China which is expected to keep its growth pace at 6.5 per cent in 2018. Infact such recommendation have come not only from the United Nations but also from other institutions like.

2. India to overtake france and the UK to become fifth-largest economy – CEBR

According to a report by the centre for economics and Business research’s 2018 world economic league table, india may outdo britain and france in 2018 to become the world’s fifth-largest economy in doller terms. the centre for economics and business research(Cebr) consultancy’s 2018 world economic legue table boosted india’s confidence by saying that “Despite temporary serbacks…india’s economy has still caught up with that of france and the UK and in 2018 will have overtaken them both to become the world’s fifth largest economy in doller terms,” said Douglas McWilliams, CEBR Deputy Chairman. India’s ascent will make Asian econoies increasingly dominate the top 10 largest economies over the next 15 years.

3. Moody views Indian companie’s credit profile improving in 2018

Last year, after 13 years, India’s sovereign rating was upgraded from Baa3 to Baa2 with a stable outlook by the international rating agency.But the topmost financial institution, Moody in its report titled Non-financial corporates-India, 2018 Outlook said that the trend will continue in 2018 and Indian firms will see improved credit profiles in 2018 driven by solid economic and Ebitda (earnings before interest, taxes, depreciation and amortization – is a measure of operating profitability) growth, backed by rising domestic GDP growth, new production capacity, being commodity prices, Indian companies will see improved credit profiles in 2018.

If India’s credit profile will improve, it will further strengthen Indian companies and their growth, Which will simultaneously boost investor confidence.

4.Edelweiss Investment Research is confident that Indian economic cycle is entering the strongest phase

The Edelweiss Investment Research is optimistic about Indian economy which it believes will enter the strongest phase of growth when stocks, bonds and commodities all rally together. It kept it this way by saying “We believe that India is at the cusp of entering this phase and full blown bull market is yet to play out”.

According to Edelweiss Investment Research, consumption and exports are boosting economic growth in the country. While consumption has displayed sharp recovery after the cash crunch in early 2017, investments are witnessing only a government supported recovery which is inadequate but effective for a few sectors like railways,roads and power transmission and distribution(T&D).

5. Morgan Stanley says earning prospects are the strongest in India since 2010

The Global Financial firm, Morgan Stanley says that the earnings prospects are the strongest in India since 2010. India’s private capital spending and demand conditions are gradually recovering after reform implementation in India. Backing governments action to recapitalize Indian public-sector banks it added saying the step will set “the stage for a fully fledged recovery in 2018 and further to 7.7 percent in 2019”. It believes that both corporate returns expectations and balance sheet fundamentals are improving, said, “the plan would remove the potential tail risk of the banking system posing a drag on growth, improve the headroom for growth and boost investors’ and domestic corporate sentiment. This should help to cement the growth acceleration and capex recovery that we were expecting.”

-INVESTORS INDIA

mkprabha February 27, 2018 No Comments

ஒருவர் எஸ்.ஐ.பி முறையில் ஐந்துக்கும் மேற்பட்ட ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமென இருக்கிறார்

 

ஒருவருடைய வயது 32.
இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். எஸ்.ஐ.பி முறையில் ஐந்துக்கும் மேற்பட்ட ஃபண்டுகளில் மாதம் 25,000 ரூபாய் முதலீடு செய்யலாமென இருக்கிறார் .
8 ஆண்டுகளின் முடிவில் குறைந்தபட்சம் ரூ.4 கோடி கிடைக்க வேண்டும். எப்படிப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்?

* ‘மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட காலம் முதலீடு செய்ய எஸ்.ஐ.பி சிறந்ததாக இருக்கும்.

* நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, மாதம் ரூ.25,000 வீதம், 18 ஆண்டுகளுக்குச் செய்யப்படும் முதலீட்டுக்குச் சராசரியாக ஆண்டுக்கு 13% வருமானம் கிடைத்தால், முதலீடு ரூ.2,15,80,706-ஆகப் பெருகியிருக்கும்.

* கடந்த காலத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முதலீடு 18% வரை வருமானம் கொடுத்திருக்கிறது என்றாலும், நீங்கள் ஓரளவு சராசரியான எதிர்பார்ப்பை வைத்துக்கொள்வதே நல்லது.

* எனவே, ரூ.4 கோடி என்ற இலக்கை ஏற்கெனவே கூறிய 13% வருமானத்தில் எட்ட வேண்டுமெனில், முதலீட்டு ஆண்டுகளை மேலும் 4.5 ஆண்டுகள் அதிகரித்தால் சுமார் ரூ.4,04,56,800 கிடைக்கக்கூடும்.

* அல்லது அதே 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.47,000 முதலீடு செய்துவந்தால், 13% வருமானத்தில் ரூ.4 கோடி ரூபாய் இலக்கை எட்ட முடியும்.

mkprabha February 27, 2018 No Comments

உறுதியான லாபம் பெற! நிரந்தர எஸ்.ஐ.பி…

 

நம்முடைய முதலீடுகளை ஒரே தொகுப்பாக வைத்திருக்காமல் நமது இலக்குகளுக்கேற்ப பிரித்து முதலீடு செய்வதே. அதாவது, பங்குச் சந்தையோடு ஒன்றிணைந்த முதலீட்டுத் திட்டங்களான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நம்முடைய போர்ட்ஃபோலியோவில் கட்டாயம் இருக்க வேண்டும்.

ரெக்கரிங் டெபாசிட் திட்டம் போலவே, மியூச்சுவல் ஃபண்டில் மாதாமாதம் ஒரு தொகையை முதலீடு செய்யும் திட்டம் உள்ளது. அதுதான் எஸ்ஐபி. இதில் மாதம் ரூ.500 முதல் முதலீடு செய்ய முடியும். தவணை முதலீடு என்பதற்கு மாறாக, நல்ல முதலீட்டுத் திட்டமாக எஸ்.ஐ.பி முதலீடு இருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்துடன் அணுகலாம். நாம் எஸ்.ஐ.பி முறையில் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். என்றாலும், அந்த முதலீட்டின் மகத்துவத்தை அறிந்துகொள்ள மாதமொன்றுக்கு ரூ.10,000-த்தை எஸ்.ஐ.பி மூலம் ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். இதில் கிடைக்கும் லாபமானது கூட்டு வட்டி வளர்ச்சி அடிப்படையில் 12% என எடுத்துக்கொண்டால், அடுத்த 20 வருடங்களில் அந்த முதலீடு ஒரு கோடி ரூபாயாக வளர்ந்திருக்கும், 30 வருடங்களில் ரூ.3.5 கோடியாக மாறும். அதுமட்டுமல்லாமல் தற்போதிருக்கும் வரி விதி முறைகள்படி, இந்த வருமானத்துக்கு வரி விலக்கும் உள்ளது.

எஸ்.ஐ.பி முதலீட்டில் கூடுதலாக ஒரு அம்சம் உள்ளது. அது ‘ஸ்டெப் அப் எஸ்.ஐ.பி அல்லது டாப் அப் எஸ்.ஐ.பி’ என்பது. அதாவது, நிலையான எஸ்.ஐ.பி திட்டத்தில் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒரே தொகையை முதலீடு செய்வதற்குப் பதிலாக நம்முடைய வருமான வளர்ச்சிக்கேற்ப, நமக்கு வேண்டிய சமயத்தில், நம்முடைய எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகையை நாம் ஒவ்வொரு வருடமும் அதிகப்படுத்திக் கொள்ளலாம். அதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் உங்களுடைய முதலீட்டுத் தொகையான ரூ.10 ஆயிரத்தில் 10% அளவுக்கு உயர்த்தி முதலீடு செய்தால், அதே 12 சதவிகிதக் கூட்டு வட்டி வருமான அடிப்படையில் 20 ஆண்டுகளில் உங்களுடைய முதலீடு ரூ.1.58 கோடி ஆகவும், 30 ஆண்டுகளில் ரூ.6 கோடியாகவும் வளர்ச்சியடையும். இதுதான் கூட்டு வட்டி வளர்ச்சி என்னும் அதிசயம்.

mkprabha February 27, 2018 No Comments

உங்களுடைய குழந்தையின் எதிர்காலத்திற்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எது?

 

பெற்றோர்கள் குழந்தையின் பாதுகாப்புக்குச் சிறந்த ஒன்றையே எப்போதும் தேர்வு செய்வர். அவர்கள் பிறந்தது முதல் வளரும் வரை, அவர்களின் தேவைகளானது வெவ்வேறு வாழ்க்கை நிலைகளில் மாறுபடும்.

பெற்றோர்கள் அவர்களால் இயன்ற அளவிற்குச் சேமித்து, குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய முயற்சிக்கின்றனர்.

ஆனால் வாழ்க்கை செலவுகளின் அதிகரிப்பும், பணவீக்கத்தின் உயர்வும் சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புநிதி போன்ற பாரம்பரிய நிதி பொருட்கள் இலக்குகளைப் பூர்த்திச் செய்யத் தேவையான வளங்களை உருவாக்க போதுமானதாக இல்லை.

பரஸ்பர நிதி மூலம் முதலீடு செய்யுங்கள் பல்வேறு துறைகளில் முதலீடு செய்யப் பரஸ்பர நிதிகள் ஒரு சிறந்த வழியாகும்.

மேலும் தொழில்முறை நிர்வாகம், வரி நன்மை மற்றும் பன்முகத்தன்மை போன்ற பலவிதமான நன்மைகளை வழங்குகின்றன. முதலீட்டாளர்கள் தங்கள் ஆபத்து விவரங்கள், வருவாய் எதிர்பார்ப்புகள் மற்றும் முதலீடு பொருந்தும் பரஸ்பர நிதி வகைகளைத் தேர்வு செய்யலாம்.

நீண்ட கால முதலீடு

பெற்றோர்கள் நீண்டகால முதலீட்டு எண்ணத்தை மனதில் கொண்டிருந்தால் பரஸ்பர நிதி பிரிவுகளில், தூய சமபங்கு பரஸ்பர நிதி பிரிவுகள் சிறந்த தேர்வாகும்.

இந்த நிதிகள் குறுகிய கால ஏற்ற இறக்கங்களின் அபாயங்கள் இருந்த போதிலும், நீண்டகாலமாக அதிக வருமானத்தை அதிகரிக்கும்.

ரிஸ்க் வேண்டாமா?

ஆபத்தான முதலீட்டைத் தவிர்க்க என்னும் முதலீட்டாளர்கள் கலப்பின் நிதிகளான (சமபங்கு மற்றும் கடன்) போன்றவற்றில் தங்கள் பார்வையைச் செலுத்தலாம்.
குறுகிய கால முதலீட்டாளர்கள் நேரப் பரப்பளவை அடிப்படையாகக் கொண்ட கடன் பரஸ்பர நிதி வகைகளில் கவனம் செலுத்தலாம்.
முதலீட்டாளர்கள் தங்கள் இலக்குகளை அடையப் பரஸ்பர நிதியங்களின் முறையான அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

எஸ்ஐபி

பரஸ்பர நிதிகளால் வழங்கப்படும் முறையான முதலீட்டுத் திட்டங்கள் (SIPs) நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய உதவுகின்றன; நீங்கள் சமபங்கு சந்தைகளின் உயர்ந்த வருவாயைப் பெறுவதோடு சொத்து வகையுடன் தொடர்புடைய அபாயங்களைத் தவிர்ப்பீர்கள். நீங்கள் வழக்கமான இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்கிறீர்கள்.

பல சந்தைச் சுழற்சிகள் மூலம் முதலீடு செல்லும் போதிலும், முறையான முதலீட்டுத் திட்டமானது (SIP), ‘சராசரி ரூபாய் விலை மூலம்’ நன்மைகளை அறுவடை செய்ய உதவுகின்றன. அதாவது, நிகரச் சொத்து மதிப்பு (என்.ஏ.வி) குறைவாக இருக்கும் போது, அதிகப் பரஸ்பர நிதி அலகுகளை வாங்குவது, என்ஏவி உயர்ந்தால் குறைவான அலகுகளை வாங்குவது. மேலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் தேவையின்படி SIP தொகையை நீங்கள் அமைக்க முடியும். இந்த அம்சம் முதலீட்டாளர்களுக்கு மிக நீண்ட காலமாகத் தங்கள் குழந்தைக்குத் திட்டமிடுவதோடு, பங்குகளிடமிருந்து சிறந்த நன்மைகளைப் பெறலாம்.


எஸ்டபுள்யூபி

குழந்தைகள் தொடர்பான கல்விக் கட்டணம் போன்ற வழக்கமான செலவுகளை எதிர்கொள்ள முதலீட்டாளர்கள் முறைப்படுத்தப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறும் திட்டங்களைத் (எஸ்டபுள்யூபி) தேடலாம். இது நிதி இல்லங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதன் மூலம் ஒரு குறிப்பிட்டத் தொகையை ஒரு முன்கூட்டித் தீர்மானிக்கப்பட்ட தேதியில் மீட்க அனுமதிக்கிறது.

mkprabha February 27, 2018 No Comments

GALAXY SURFACTANTS LIMITED

 

Opens on – 29th January 2018

Closes on – 31st January 2018

Issue Size – Rs.930.75cr to 937.08cr

Price Band – Rs.1470/- to Rs.1480/-

Industry: Chemicals

Bid Lot(No. of shares) – 10 & in multiple thereof

Min Application (Retail) – 10 shares (Rs.14,800/-)

Max Application (Retail) – 130 shares (Rs.192,400/-)

mkprabha February 27, 2018 No Comments

ANNIVERSARY CELEBRATION OF YES KARUR

 

Anniversary celebration of yes karur

I got a great opportunity to moderate a Chat session with CMD of Cavin Kare Mr.c.k.Ranganathan During YES Anniversary Celebration held at Karur.

It was a great learning experience.
Kavin Care IPO is going to hit the Market in 2019 !!!

Mutual Fund Advisor
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

mkprabha February 27, 2018 No Comments

INVESTING IN LONGTERM? KNOW YOUR BENEFITS OF LONG TERM INVESTMENT

 

Reduction Of The Impact Of Price Fluctuations:

When you invest for a long term, your investments are less affected by short term volatility.

The market tends to address all factors that keep changing in the short term. So a person involved in long term investment will not be affected as much by short term instability due to factors such as liquidity, fancy of a particular sector or stock which may make the price of a stock over or undervalued.

In the long term, good stocks which may have been affected due to some other factors (in the short term) will give better than average returns.

Long-term investors can ride out down markets without dramatically affecting his or her ability to reach their goals.

Making Corrections

It is highly likely that you could achieve a constant return over a long period. The reality is that there will be times when your investments earn less and other times when you make a lot of money in short term. There may also be times when you lose money in short term but as you are in quality stocks and have long perspective of investment you will earn good returns over a period of time.

There are always times when some stocks do not perform and it is the wise choice to pull out of an investment. With a long term perspective based on quality stocks, it is easier to make decisions to change in a more timely manner without the urgency that accompanies short term and day trading strategies chasing volatile changes.

Tax Effect

In India, short term capital gains (The profit you make by buying shares and selling it off anytime within a year) is taxable at 15% and there are no exemptions to it.

Long term capital gains (The profit you make by buying shares and selling it off after a year) are totally tax free

Opportunity to make huge returns: Long term investments, if done after careful study of fundamentals, would give opportunity to create huge wealth over a period of time.Investors like Warren Buffet has followed this strategy to create wealth.

Overall, investors that begin early and stay in the market have a much better chance of riding out the bad times and capitalizing on the periods when the market is rising. When you invest for a short term, you miss out all these advantages.

Spent Less Time On Monitoring Stocks

The day trading requires constant monitoring of stocks throughout the day to capitalize on intraday volatility. But, Long term trading can be carried out effectively using a weekly monitoring system.

This approach is most often far less stressful than watching prices constantly on a daily basis. Moreover, long term investment strategy helps you to concentrate more on your job/profession.

Opportunity to average down

Suppose you invest in a blue chip at Rs.1000 and for some reason the stock falls unexpectedly to Rs 850. That gives you an opportunity to buy more shares and bring the average cost down. This can bring dramatic increase in profits in the long term.

mkprabha February 27, 2018 No Comments

ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தை தேர்வு செய்வது எப்படி ?

 

வாழ்க்கையில் நமக்கு இருக்கும் பல்வேறு முதலீட்டு தேர்வுகளில் பரஸ்பர நிதி திட்டம் எனப்படும் மியூச்சுவல் ஃபண்ட்திட்டமும் ஒன்று. இன்றைய நிலையில் பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய தயங்குவோர் அல்லது பயப்படுவோருக்கு மியூச்சுவல் ஃபண்ட்திட்டம் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.

முதலீடு செய்வதற்கு இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

கை நிறைய லாபம்

நீங்கள் தேர்வு செய்யும் பரஸ்பர நிதித் திட்டம் கைநிறைய லாபங்களைத் தரவேண்டும் என்றால், பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

முதலீட்டை பிரித்தல்

தொடக்க கால முதலீட்டாளர்கள் உங்கள் முதன்மையான முதலீடுகளை வங்கி வைப்பு நிதிகளிலும் மற்றும் இதர நிலையான வருவாய் திட்டங்களிலும் போட்டுவிட்டு மீதமிருக்கும் தொகையை ஒரு பங்குச் சந்தை நிதி திட்டத்தில் முதலீடு செய்வது சிறந்ததாகும்.

நீண்ட கால திட்டம்

உயர்ந்த வருவாயைப் பெறுவதற்கு ஆரம்ப வருடங்களில் நீங்கள் முதலீடு செய்ய தொடங்கியிருக்கும் போது உயர்ந்த வருவாயைப் பெற நீண்ட கால திட்டங்களைத் தேர்ந்தெடுங்கள்.

நீண்ட கால முதலீட்டுத் தேர்வுகளில் பங்கு சந்தை சிறந்தது அதிலும் பரஸ்பர நிதிகளின் வழியாக முதலீடு செய்வது தொந்தரவில்லாத மற்றும் பாதுகாப்பான பந்தயமாகும்.