- இந்தியப்பொருளாதாரம் அதிவேகமாக வளர்ந்து வருவதால், இன்று ஓரளவுக்கு சிறிதாக இருக்கும் நிறுவனங்கள் எதிர்காலத்தில் வளர்ச்சிப்பங்குகளாக மாறி பெரும் நிறுவனங்களாக வளர்ந்திருக்கும்.
- ஒரு புதிய முதலீட்டாளர் ஒவ்வொரு சிறிய நிறுவனப் பங்கைப் பார்க்கும் போதும் இந்த நிறுவனம் நாளைக்கு இன்போஸிஸ் போன்ற பெரிய நிறுவனமாக வளர்ந்து விடும் என்று நினைத்துவிடுவார்.
- எல்லா நிறுவனங்களும் இன்போஸிஸ் போல வளர்ந்து விடாது. ஆகவே கிரௌத் நிறுவனப் பங்குகளைப் பெறுவதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்