Advantages of a mutual fund 1.Diversification 2.Professional Management 3.Minimal Transaction Cost 4.Flexibilty 5.Service Diversification: Investing in a single security i.e. stock or bond can be risky, where as owning a mutual fund that holds numerous securities reduces risk significantly. Professional management: It is difficult and time consuming to pick the best stocks and bonds for your portfolio. It requires continuous and sustained effort. Allowing a professional mutual fund manager to make decisions about stocks and
Blog
, , , , ,
Types of mutual funds in India 1. Equity Funds 2. Debt Funds 3. Balanced funds 4. Money Market Mutual Funds 5. Gilt Funds 1. Equity Funds Equity funds invest most of the money that they gather from investors into equity shares. These are high risk schemes and investors can also make losses, since most of the money is parked into shares. These types of schemes are suitable for investors with an appetite for risk. Debt
Blog
, , , , ,
சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகளில் எத்தனை ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்? தேசிய மற்றும் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகளில் 5 முதல் 7 வருடங்கள் வரை முதலீடு செய்யும் போது நல்ல லாபம் அளிக்கும். யாருக்குச் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகள் சிறந்த தேவையாக இருக்கும்? அதிக ரிஸ்க் மற்றும் தைரியமாக முதலீடுகளைச் செய்ய விரும்புபவர்கள் தான் பெரும்பாலும் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வார்கள்.
Blog
, , , , ,
நல்ல மியூச்சுவல் ஃபண்டு மேலாளர்கள் என்றால் முதலீடுகளின் மேலே உள்ள ரிஸ்க்கை குறைப்பது ஆகும். இதுவே சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு என்றால் அதிக ரிஸ்க், கரண்ஸி விலை மாற்றம், பொருளாதாரம் என அனைத்தும்பிரச்சனை தான். தற்போதைய சுழலில் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை விட இந்திய மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் ரிஸ் குறைவு மற்றும் அளிக்கக்கூடியவை ஆகும்.
Blog
, , , , ,
மியூச்சுவல் ஃபண்டு என்பது முதலீட்டார்களிடம் இருந்து பணத்தினைப் பெற்று அவர்கள் சார்பாகப் பங்குச் சந்தை போன்ற திட்டங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டி தருவதாகும். மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தினைப் பொருத்தவரை இந்தியர்கள் இந்திய நிறுவனம் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். ஆனால் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் இந்தியா திட்டங்களில் முதலீடு செய்வதை விட அதிக ரிஸ்க்குகள் உள்ளன. சாதாரண மற்றும் சர்வேதேச மியூச்சுவல் ஃபண்டு வித்தியாசம் என்ன? சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் என்பது முதலீட்டாளர்கள் அவர்கள் நாட்டை விடப் பிற நாடுகளின் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வதாகும். சாதாரண மியூச்சுவல் ஃபண்டு என்பது முதலீட்டாளர்கள்
Blog
, , , , ,
மியூச்சுவல் ஃபண்டில் ஒரு வகையான பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டத்தின் (ELSS) மூலம் வருமான வரியை மிச்சப்படுத்தலாம். இந்தத் திட்டத்தில், நிபந்தனைக்கு உட்பட்டு ஓராண்டில் 80சி பிரிவின் கீழ் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்து வருமான வரியைச் சேமிக்கலாம். இந்தத் திட்டம் ஏன் சிறந்தது என்பதற்கு மூன்று காரணங்களைக் குறிப்பிடலாம். 1. குறைவான லாக்கின் பிரீயட் : பி.பி.எஃப் – 15 வருடம், வங்கி எஃப்டி – 5 வருடங்கள், தேசிய சேமிப்பு பத்திரம் – 5 வருடங்கள் என லாக்கின் காலம் உள்ளது. இ.எல்.எஸ்.எஸ்-ல் மட்டும் குறைவான லாக்கின் காலம் மூன்றாண்டுகளாகும். 2. வரியில்லா வருமானம் பெற வாய்ப்பு : இந்தத்
Blog
, , , , ,
*Compounding the 8th Wonder* *10000 invested in EICHER MOTORS* in 1992 – today 80 lacs *10000 invested in ASIAN PAINTS* in 1986- today 90 lacs *10000 invested in HDFC in* 1990 – today 1 cr *10000 invested in BRITANNIA* in 1985 – today 1.06 cr *10000 invested in MRF in* 1985 – today 1.10cr *10000 invested in BOSCH* in 1985 – today 1.20 cr *10000 invested in AMARA RAJA* in 1991 – today 1.25 cr
Blog
, , , , ,
பங்கு முதலீடு… லாபத்துக்கான வாய்ப்பு எவ்வளவு? பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில், நீண்ட காலத்தில் நம் முதலீடு மீதான ரிஸ்க் குறைகிறது அல்லது பரவலாக்கப்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள். மின்ட்வாக் (Mintwalk) என்கிற நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம், பங்கு முதலீடு மீதான லாபம் மற்றும் ரிஸ்க் எவ்வளவு எனத் தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனம், கடந்த 1995 ஜனவரி 1-ம் தேதி முதல் 2016 டிசம்பர் 31-ம் தேதி வரையிலான இருபது ஆண்டுகளில் நிஃப்டி இண்டெக்ஸ் பங்குகளில் முதலீடு செய்தால், என்ன ரிஸ்க், என்ன லாபம் என ஆராய்ந்தது. இதில் ஒருவர் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்திருந்தால், அந்த
Blog
, , , , ,
பங்குகள்… வாங்கலாம்… விற்கலாம்! சந்தைக்குத் தற்போது இருக்கும் ஒரே நம்பிக்கை, வரும் வாரங்களிலிருந்து வரத் தொடங்கும் நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள்தான். எனவே, நாம் இப்போது சற்று கவனமாக இருக்கவேண்டும். சந்தை நமக்கு என்ன ஆச்சர்யம் தரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். டாடா கெமிக்கல்ஸ் (TATACHEM) தற்போதைய விலை: ரூ.678.75 வாங்கலாம் இந்த நிறுவனப் பங்கு, பல வாரங்கள் ஏற்ற இறக்கமில்லாத நிலையில் இருந்துவந்த நிலையில் பிரேக் அவுட் ஆகி, புதிய உச்சங்களை அடையவிருக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இந்தப் பங்கில் ஆர்வம் காட்டி, மேலும் இந்தப் பங்கை உச்சத்துக்குக் கொண்டு செல்லவிருக்கிறார்கள். எனவே, குறுகிய காலத்தில் இந்தப் பங்கு ரூ.730 வரை
Blog
, , , , ,
திரு M.K.Prabhagharan அவர்கள் 2003ஆம் ஆண்டில் இருந்து கரூரில் KKP Capital என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் மூலம் அவர் தனது வாடிக்கையாளர்களுக்கு முதலீடுகளைப் பற்றிய விரிவான பயன்களை அறிமுகப்படுத்தி அதன் வழியாக அவர்களது பணத்தை பெருக்குவதற்கான ஆலோசனைகளை அளித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக Stocks & Share Analyst என்னும் பேஸ்புக் பக்கத்தில் பல பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். பங்குச் சந்தையின் மீது நமக்கு இருக்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்து சரியான புரிதலை உருவாக்கி அதன் மூலம் லாபம் ஈட்டும் வழிவகைகளை நமக்கு கற்றுத் தருகிறார். இனி வரப்போகும் நாட்களில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கும் காணொளிகளை
Blog